/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 42 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 770 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 550 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 470 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 430 ரூபாய்க்கும் , தேன் வாழை தார் ஒன்று 560 ரூபாய்க்கும், ரொப்பர் வாழை தார் ஒன்று 320 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 360 ரூபாய்க்கும் விற்பனையானது.

மொத்தம் 1,830 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 லட்சத்து 89 ஆயிரத்து 662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 25 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!