அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு

அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில் மளிகை கடையில் மின்சாரம் தாக்கியதில் 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு
X

சிறுவன் சபரிஸ்ரீ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவர் கணவரை பிரிந்து மகன் சபரிஸ்ரீ (வயது 13) உடன் வசித்து வருகிறார். சபரிஸ்ரீ இந்த ஆண்டு 8-ஆம் வகுப்புக்கு செல்லும் நிலையில், பள்ளிக்கு செல்லாமல், அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்து கொண்டு இருந்தது உள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் கடையில் உள்ள யுபிஎஸ் ஒயரை எதிர்பாராதவிதமாக பிடித்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டுள்ளான். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சபரிஸ்ரீயை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சபரிஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்