/* */

அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து

அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து
X

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்போது வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் மொத்தம் 207 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாகியுள்ளது.பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது

Updated On: 11 May 2022 5:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  8. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  10. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்