/* */

உங்கள் மொபைல் போனில் இந்த நம்பர்கள் இருக்கிறதா?

Important Phone Numbers -பொதுமக்களுக்கு அவசர காலங்களில், ஆபத்தான நேரங்களில் உதவும் வகையில், இலவச சேவை போன் நம்பர்களை அரசு வழங்கி உள்ளது.

HIGHLIGHTS

உங்கள் மொபைல் போனில் இந்த நம்பர்கள் இருக்கிறதா?
X

அவசர உதவிக்கு இந்த எண்களில் அழையுங்கள்

Important Phone Numbers -குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் வரை சமூகத்தில் உள்ள அத்தனை பேருக்கும், ஏதாவது ஒரு சூழலில் அவசர அவசிய தேவைகள் ஏற்படும். இது போன்ற நேரங்களில் உதவி செய்யவே அரசு 24 மணி நேரமும், இலவச சேவை மையங்களை செயல்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு சேவைக்கும் ஒருவிதமான மொபைல் நம்பர்களை அறிவித்துள்ளது. அத்தனை நம்பர்களிலும் இலவசமாக பேசலாம். அதாவது நம் மொபைலில் 'பேலன்ஸ்' இல்லாவிட்டாலும், இந்த அழைப்புகளை அழைத்து நாம் அரசு உதவி பெற்றுக் கொள்ளலாம். 'இன்ஸ்டா நியூஸ்' வாசகர்களின் வசதிக்காக, இந்த நம்பர்களை தொகுத்து பதிவிடப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு - 911

வங்கித் திருட்டுக்கு - 9840814100

மனிதஉரிமைகள் ஆணையம் - 044-22410377

பஸ்களில் அத்துமீறல்- 09383337639

போலீஸ் SMS - 9500099100

போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் - 9840983832

போக்குவரத்து விதிமீறல் SMS -98400 00103

போலீஸ் - 100

தீயணைப்புத்துறை- 101

போக்குவரத்து விதிமீறல் -103

விபத்து -100, 103

ஆம்புலன்ஸ் -102, 108

பெண்களுக்கான அவசர உதவி - 1091

குழந்தைகளுக்கான அவசர உதவி -1098

அவசர காலம் மற்றும் விபத்து - 1099

முதியோர்களுக்கான அவசர உதவி - 1253

தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033

கடலோர பகுதி அவசர உதவி - 1093

ரத்த வங்கி அவசர உதவி - 1910

கண் வங்கி அவசர உதவி - 1919

விலங்குகள் பாதுகாப்பு - 044 -22354959 / 22300666

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பஸ்கள்கள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது மது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பஸ் ஓட்டுவது போன்ற புகார்களுக்கு - 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்பட்டால், மாநில நுகர்வோர்க்கு Toll Free No - 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்- 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் - 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் - 95000 99100 ( SMS )

குறிப்பிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள், உடனடியாக இந்த எண்களில் அழைத்து தங்களது புகார்களை தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். எனவே, இந்த எண்களை பத்திரப்படுத்திக்கொண்டு, தேவையான நேரங்களில் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Oct 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!