/* */

ஒட்டன்சத்திரம்: ஆபத்தான மின் கம்பம்- அதிகாரிகள் மெத்தனம்

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன குளத்தருகில், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்யாமல், மின் வாரியத்தினர் அலட்சியமாக இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட, சின்னக்குளம் பகுதி வழி செல்லக்கூடிய தார்சாலையில், அப்பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளுக்கு இச்சாலை வழியாக, இருசக்கர வாகனங்களிலும், நடைபாதை ஆகவும் பலரும் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், பழுதடைந்த மின் கம்பம் ஒன்று உள்ளது. உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் அபாய நிலையில் உள்ளது பற்றி மின் வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தும், மாற்றித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அந்த மின் கம்பத்தை அகற்றி, உயிர்பலி ஏதும் ஏற்படாத வகையில், பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரும்படி அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 29 May 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?