நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

16 வகை பொருட்களைக் கொண்டு கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி கோயிலில் 1008 சங்காபிஷேகம்
X

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கோயில் சந்நிதியில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு இளநீர், சந்தனம்,ஜவ்வாது,மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.பின் கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 11:15 PM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 704 பேருக்கு கொரோனா தொற்று
 2. கரூர்
  கரூரில் குழந்தை பலி: தனியார் மருத்துவமனை முன்பு சடலத்துடன் முற்றுகை
 3. தாராபுரம்
  சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
 4. தர்மபுரி
  தனி அலுவலர்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: ஊராட்சி தலைவர்கள்...
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை
 6. உடுமலைப்பேட்டை
  தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
 7. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம்
 8. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 9. திருக்கோயிலூர்
  விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு
 10. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 511 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு