/* */

நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40 நிமிடம் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை
X

நத்தத்தில் இன்று பெய்த மழையால் சாலையில் ஓடும் மழைநீர்

தமிழகத்தில் மேலடுக்கு சுழர்ச்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியிருந்த நிலையில்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோவில்பட்டி வேலம்பட்டி, காந்திநகர், காமராஜ் நகர் , அசோக் நகர் ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பகல் நேரங்களில் வானம் மேகக்கூட்டமாக காட்சி அளித்தது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 40 நிமிடம் பெய்த மழையினால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது.

மேலும் ஆவணி மாத தொடக்கத்தில் பெய்த மழை பெய்ததால், விவசாயிகள் தங்கள் மானாவரி விவசாய பணிகளை தொடங்க உதவியாக இருக்கும். மேலும் நத்தம் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 22 Aug 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  2. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  6. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  7. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  8. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  9. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  10. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!