/* */

ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுக்காக காத்திருந்த மாடு பிடி வீரர்கள், உரிமையாளர்கள்

ஆன்லைன் பதிவுக்கான சர்வர் வேலை செய்யவில்லை என்று மாடு உரிமையாளரகளும், மாடுபிடி வீரர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுக்காக காத்திருந்த  மாடு பிடி வீரர்கள்,  உரிமையாளர்கள்
X

 நத்தத்தில் உள்ள இ - சேவை மையங்களில் காலையிலிருந்தே காத்திருந்தனர்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள இ-சோவை மையங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்களும் மாடு உரிமையாளர்களும் வெகுநேரமாக காத்திருந்து ஆன்லைனில் பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைனில் பதிவு செய்வதற்காக காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் நத்தத்தில் உள்ள இ - சேவை மையங்களில் காலையிலிருந்தே காத்திருந்தனர். கொரோனா ஊசி 2 டோஸ் போட்டால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளலாம் என்றனர். இப்போ ஆன்லைனில் பதியவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் காலையில் இருந்து 5மணிவரை ஆன்லைன் பதிவுக்கான சர்வர் வேலை செய்யவில்லை என்று மாடு உரிமையாளரகளும், மாடுபிடி வீரர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Updated On: 12 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!