/* */

பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை
X

பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்.

பக்ரித்பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர்பெரிய பள்ளிவாசலில் நகரின் பல இடங்களில் இருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு தொழுகையில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை மூன்றாக பிரித்து தங்களுக்காகவும், உறவினர்கறைக்காக மற்றென்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

Updated On: 21 July 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது