வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி

ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா என ருசி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அதிமுக முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி
X

திண்டுக்கல் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில்  ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று (25.11.2021) சுமார் ஆறு மணி நேரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்தனர் .இதனை தொடர்ந்து, இன்று ஜிஎஸ் நகர், குறும்பபட்டி, மரியநாதபுரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் .

மேலும், ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கள் தரமானதா என உண்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

 1. செங்கம்
  புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்
 2. காஞ்சிபுரம்
  முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
 3. பெரம்பூர்
  வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவர் கைது
 4. உத்திரமேரூர்
  எம்ஜிஆர் பிறந்தாள்: வீடு தோறும் தென்னை மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்
 5. திருவள்ளூர்
  வடமதுரையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
 6. திருக்கோயிலூர்
  விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதலால் பதற்றம்: போலீஸ் குவிப்பு
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 8. தென்காசி
  தென்காசியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.,வினர்
 9. ஈரோடு
  பவானிசாகர் அணையின் இன்றைய (17ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
 10. தமிழ்நாடு
  துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளை அடக்க காளையர் மல்லுக்கட்டு