/* */

காரிமங்கலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்

HIGHLIGHTS

காரிமங்கலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
X

பைக் விபத்து மாதிரி படம் 

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த ரமேஷ்,25 இவர் தனது பைக்கில் வெள்ளிசந்தைக்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது அனுமந்தபுரம் அருகே வந்த போது, பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Updated On: 21 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  2. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  4. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  5. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  6. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  8. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  9. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  10. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை