பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது

பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்காவை பறிமுதல் செய்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
X

கார் டிரைவர் விக்ரம் சிங்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் பெங்களூரிவிலிருந்து தருமபுரி வழியாக கோவைக்கு சென்ற சொகுசு காரை ரோந்து பணியில் இருந்த போலிசார் நிறுத்தி கார் டிரைவரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.

விசாரணை நடத்தியதில் பெங்களூரில் இருந்து கோவை சென்று கொண்டு இருப்பதாக தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் காரை சோதனை செய்ததில் காரில் கடத்தி செல்ல முயன்ற சுமார் 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யபட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இக்கடத்தலில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த விக்ரம் சிங்(24) கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய காரை காரிமங்கலம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
 2. திருநெல்வேலி
  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
 3. ஈரோடு
  ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை:முதலமைச்சர்...
 4. நாமக்கல்
  குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
 5. கடையநல்லூர்
  சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை திருடிய நபர் கைது
 6. திருத்தணி
  ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி...
 7. கும்பகோணம்
  கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு
 8. திருவள்ளூர்
  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
 9. மன்னார்குடி
  மன்னார்குடி அருகே டி.ஆர்.பாலு எம்.பி. வீட்டில் கொள்ளை முயற்சி
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பாலியல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க. நகர செயலாளர் கைது