/* */

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தை தனியார் அறக்கட்டளை வழங்கியது.

HIGHLIGHTS

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
X

மொரப்பூரில்  திருநங்கைகள், கிராமிய கலைஞர்களுக்கு தனியார் அறக்கட்டளை  கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் எண்ணங்களின் சங்கமம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை மற்றும் வருவாய் இன்றி தவிக்கும் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட108 பேருக்கு 10 கிலோ, அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை நிவாரணமாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக கிராமிய இசைக் கலைஞர்களும், கிராமிய நாடகக் கலைஞர்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தப்பட்டை குழுவினர் விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனம் ஆடினார். அதேபோல் தெருக்கூத்து கலை மூலம், நாடக கலைஞர்கள் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 18 Jun 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?