/* */

அரூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை

அரூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை

HIGHLIGHTS

அரூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை
X

தமிழகத்தில்வளிமண்டல மேலடுககு சுழற்சி காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில், மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தென்கரைகோட்டை, சின்னாங்குப்பம், கொளகம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மேலும் ஒருசில இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 4 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  4. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  5. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  6. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  7. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  8. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  10. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?