/* */

அரூர் பேரூராட்சியில் நடமாடும் மளிகை கடையின் தொடர்பு எண் அறிவிப்பு.!

அரூர் தேர்வுநிலைப் பேரூராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

HIGHLIGHTS

அரூர் பேரூராட்சியில் நடமாடும் மளிகை கடையின் தொடர்பு எண் அறிவிப்பு.!
X

அரூர் தேர்வுநிலைப் பேரூராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவி வருவதால், தமிழக அரசால் முழு ஊரடங்கு 07.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களை விநியோகம் செய்ய கீழ்காணும் வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.

அவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்:

1) சரவணன், அம்மன் டிரார்ட்மென்ட் ஸ்டோர்: 9443055714

2) ராகுல் கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் 9600958208

3) குமரன் டிபார்ட்மென்ட் ஸ்டோர், 9965675162

4) ஸ்ரீதேவி டிபார்ட்மென்ட் ஸ்டோர், 9443308049

5) லட்சுமி நாராயணா மளிகை, 9443248170

6) ரவிகுமார் டிபார்ட்மென்ட் ஸ்டோர், 9443713439

7) வெங்கடேஸ்வரா மளிகை ஸ்டோர், 8838280668

8) ஆலிஜான் மிட்டாய் கடை, 9442876715

9) கிருஷ்ணா ஸ்டோர், 9944062595

10) வி.சிவக்குமார், சந்திரா மினி டிபார்ட்மென்ட் ஸ்டோர், 9443885585

Updated On: 30 May 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்