குற்றவாளிகளை மறைத்ததாக கடத்தூர் ஒன்றிய பா.ம.க. துணை சேர்மன் உள்ளிட்ட இருவர் கைது

கொலை குற்றவாளிகளளை மறைத்து வைத்திருந்தாக கடத்தூர் ஒன்றிய பா.ம.க. துணை சேர்மன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்றவாளிகளை மறைத்ததாக கடத்தூர் ஒன்றிய பா.ம.க. துணை சேர்மன் உள்ளிட்ட இருவர் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த முத்தனூரை சேர்ந்தவர் லோகிதாஸ்( எ) முனியப்பன், வயது.27. இவர் கடந்த ஜனவரி 16 ந் தேதி கடத்தூரில் கரும்பு வியாபாரம் செய்து விட்டு தனது பைக்கில் முத்தனூருக்கு சென்றார்.அப்போது எதிரே கார் மோதுவது போல் வந்தது.

இதில் முனியப்பனுக்கும் காரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. காரில் வந்தவர்கள் தாக்கியதில் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் படி கடத்தூர் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

அப்போது குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அவர்களை மறைத்து வைத்திருந்தாக சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கடத்தூர் ஒன்றிய பா.ம.க துணை சேர்மனும், வெங்கடதாரஹள்ளியை சேர்ந்த சக்திவேல்,வயது 47., முத்தனூரை சேர்ந்த மாரியப்பன்வயது ,34., ஆகிய இருவரையும் நேற்று கடத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Oct 2021 2:29 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 2. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 3. குமாரபாளையம்
  பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 4. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 5. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 6. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
 8. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
 10. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்