/* */

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை: சராசரி 69.6 மி.மீ. மழை பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் சராசரி 69.6 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை: சராசரி 69.6 மி.மீ. மழை பதிவு
X

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி, பாலக்கோட்டில் 4.6 மி.மீ., மாரண்டஹள்ளி 21 மி.மீ, பென்னாகரம் 29 மி.மீ,மழை பதிவாகியுள்ளது. ஒகேனக்கல் 10 மி.மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டி 5 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மொத்தம் 69.6 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரி 9.94 மி.மீட்டர் ஆகும்.

Updated On: 4 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  2. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  5. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  6. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  8. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்