கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
X

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சித்தார்த்தன்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன் வயது 42. இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை தர்மபுரி ஹவுசிங் போர்ட்டில் உள்ள தனது வீட்டில் மனைவி இளவரசியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சித்தார்த்தனுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

Updated On: 13 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை
 2. துறையூர்
  உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள்...
 3. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு : சிறையில் இருந்தபடியே துணை தலைவரான பிரபல ரவுடியின் மனைவி
 4. தமிழ்நாடு
  அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
 5. முசிறி
  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க...
 6. மணப்பாறை
  மணப்பாறையில் சாக்கு மூட்டையில் மனுக்களுடன் முதியவர் உண்ணாவிரதம்
 7. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த திருச்சி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 9. அவினாசி
  மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
 10. பவானி
  அரசு விதைப்பண்ணை மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி: கலெக்டர்...