/* */

தர்மபுரியில் பாஜக சார்பில் ஜன சங்க நிறுவனர் பிறந்தநாள் விழா

இதையொட்டி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

HIGHLIGHTS

தர்மபுரியில் பாஜக சார்பில் ஜன சங்க நிறுவனர் பிறந்தநாள் விழா
X

தர்மபுரியில்  பாஜக சார்பில்  நடைபெற்ர ஜன சங்க நிறுவனர் பிறந்தநாள் விழா 

தர்மபுரியில் பாரதிய ஜனதாகட்சி சார்பில் ஜனசங்க நிறுவனர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி சந்தைப்பேட்டை 4-ஆவது வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜன சங்க நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் ஐஸ்வர்யம் முருகன் தலைமை வகித்து பண்டிட் தீனதயாள் உபாத்யாய உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில், கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் செல்லபாண்டியன், நகர தலைவர் ஜிம்சக்திவேல், முன்னாள் நகர தலைவர் எம்.சக்திவேல், நிர்வாகிகள் டாக்டர் சுப்பிரமணி, வழக்கறிஞர் கண்ணன், வெங்கடேஷ், வெற்றி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



Updated On: 26 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை