திட்டக்குடியில் ஜேபி நாட்டா வாக்கு சேகரித்தார்

திட்டக்குடியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜேபி நாட்டா பிரச்சாரம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திட்டக்குடியில் ஜேபி நாட்டா வாக்கு சேகரித்தார்
X

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பெரியசாமி ஆதாரித்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரம் மேற்கொண்டு பேசுகையில்.

உலகத்திற்கு வழிகாட்டி மொழியாக தமிழ் மொழி உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். 2g ஊழல் மற்றும் பல்வேறு ஊழல்களை திமுக செய்துள்ளது. திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்று கூறினார்

காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. ஆனால் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரமான அதை மீட்டெடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது பாஜக தலைமையிலான அரசு என்றும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் மக்களின் பாதுகாவலராகவும் பிரதம மந்திரி உள்ளார் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக சர்வதேச எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பாதுகாவலானாக பாஜக விளங்குகிறது.

தமிழகத்திற்கு பாஜக அரசு பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் அரசில் சிறிதளவு தொகையை ஒதுக்கீடு செய்தனர் என்று கூறினார்.

Updated On: 26 March 2021 5:52 PM GMT

Related News

Latest News

 1. திருவள்ளூர்
  ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
 2. கும்மிடிப்பூண்டி
  ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
 3. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
 4. சினிமா
  பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
 5. பூந்தமல்லி
  இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
 6. இந்தியா
  ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
 7. கோவில்பட்டி
  கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
 8. கும்மிடிப்பூண்டி
  பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
 9. டாக்டர் சார்
  பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
 10. விளாத்திகுளம்
  விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...