திட்டக்குடி கோவில் குள ஆக்கிரமிப்பு அகற்றம்

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திட்டக்குடி கோவில் குள ஆக்கிரமிப்பு அகற்றம்
X

திட்டக்குடியில் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டது

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை ஆக்கிரமித்து சிலர் கட்டிடங்கள் கட்டியிருந்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இருப்பினும் ஒரு தனியார் மருத்துவமனை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த கட்டிடம் மட்டும் இடிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த கட்டிடத்தை அகற்றுவதற்கான தடை உத்தரவு நீக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் பரணிதரன், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் செயல்அலுவலர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

அப்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விருத்தாசலம் ஏ.எஸ்.பி. அங்கித்ஜெயின், திட்டக்குடி டி.எஸ்.பி. சிவா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 25 March 2022 4:31 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்