ராமநத்தத்தில் அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்

திட்டக்குடி அருகே ராமநத்தத்தில், AIM FOR SAVE அறக்கட்டளை சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராமநத்தத்தில் அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
X

ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில் எய்ம் பார் சேவா அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில், எய்ம் பார் சேவா அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தடா.பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், சத்தியா குருகுலம் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, மருத்துவர் சேகர், வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்ட பலர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 2:10 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவள்ளூர்
  பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
 3. நாமக்கல்
  நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
 4. கும்மிடிப்பூண்டி
  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
 6. திருவண்ணாமலை
  கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
 7. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
 8. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
 9. நாமக்கல்
  மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை