/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடலூர் தி.மு.க. சார்பில் விருப்ப மனு

கடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல்: கடலூர் தி.மு.க. சார்பில் விருப்ப மனு
X

கடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வினர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் விருப்ப மனு அளித்தனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒரு பகுதியான மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை கழகத்தினர் அந்தந்த பகுதியில் கழக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களையும் தலைமை கழகம் நிர்ணயித்துள்ள தொகையையும் சேர்த்து அளிக்கலாம் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.

அதன்படி கடலூர் நகர கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்று இப் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 26 Nov 2021 3:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...