/* */

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
X

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, நேற்று ஒன்பதாம் நாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி அதிகாலை 3:00 மணிக்கு விசுவரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெற்று 5.20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நிலையில் தேவநாத சுவாமி கோவிலின் உள் பிரகாரத்தில் உற்சவர் உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 14 Jan 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?