/* */

பேஸ்புக் ஐடி தயாரித்து பண மோசடி; விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

போலி பேஸ்புக் ஐடி தயாரித்து பண மோசடி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவைவ.கடலூர் எஸ்.பி. வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பேஸ்புக் ஐடி தயாரித்து பண மோசடி; விழிப்புணர்வு வீடியோ வெளியீடு
X

கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்.

இதுகுறித்த கடலுர் மாவட்ட எஸ்பி., வெளயிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் போலியான பேஸ்புக் ஐடி தயாரித்து பண மோசடி செய்வதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆகவே ஒரு தனிநபரின் போலியான பேஸ்புக் ஐடி தயார் செய்து அந்த ஐடியில் உள்ள நண்பர்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்ற குறுஞ்செய்தி மூலம் நண்பர்களுக்கு அனுப்புகின்றனர்.

அது போலியான பேஸ்புக் ஐடி என்று தெரியாமல் அந்த நண்பரும் அவர்களுக்கு பணம் அனுப்பி விடுகிறார்கள்.

ஆகவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் பேசிய பின்னரே உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே சைபர் சைபர் கிரைம் 155260. என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 July 2021 4:31 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை