/* */

கடலூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திறந்த எம்எல்ஏ அலுவலகம்.

கடலூரில் கடந்த பத்து ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு  திறந்த  எம்எல்ஏ அலுவலகம்.
X

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதில் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் முன்னாள் அமைச்சர் சம்பத் அலுவலகத்தை பயன்படுத்தவே இல்லை. இந்நிலையில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அலுவலகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Jun 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்