கடலூர் - Page 2

புவனகிரி

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைக்க கோரிக்கை
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 9 ம் தேதி 22 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 9 ம் தேதி 22 பேருக்கு கொரோனா
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 8 ம் தேதி 21 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 8 ம் தேதி 21 பேருக்கு கொரோனா
கடலூர்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மைய சேவையினை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ தொடக்கி வைத்தனர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்
கடலூர்

கடலூர்: கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்: கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர்

கடலூர் டாக்ரோஸ் நிறுவன அன்னதான திட்ட விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர் டாக்ரோஸ் நிறுவன அன்னதான திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கடலூர் டாக்ரோஸ் நிறுவன அன்னதான திட்ட விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம்
கடலூர்

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது,

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்