தமிழகத்தில் இன்று 20,911 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் மட்டும் 8,218 பேர்

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழகத்தில் இன்று 20,911 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் மட்டும் 8,218 பேர்
X

பைல் படம்.

In Chennai alone, 8,218 people were diagnosed with coronavirus in a single day, according to the health department.தமிழகத்தில் இன்று கொரோனாவால் 20,911 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரே நாளில் 8,218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்-56, செங்கல்பட்டு-2,030, சென்னை-8,218, கோவை-1,162, கடலூர்-278, தருமபுரி-118, திண்டுக்கல்-122, ஈரோடு-410, கள்ளக்குறிச்சி-127, காஞ்சிபுரம்-502, கன்னியாகுமரி-538, கரூர்-69, கிருஷ்ணகிரி-270, மதுரை-599, மயிலாடுதுறை-58, நாகப்பட்டினம்-57, நாமக்கல்-228, நீலகிரி-217, பெரம்பலூர்- 82, புதுக்கோட்டை -76, ராமநாதபுரம் -102, ராணிப்பேட்டை- 484, சேலம் -426, சிவகங்கை -59, தென்காசி -153, தஞ்சாவூர்- 346, தேனி-134, திருப்பத்தூர்- 198, திருவள்ளூர்-901, திருவண்ணாமலை-289, திருவாரூர்-90, தூத்துக்குடி- 343, திருநெல்வேலி- 415, திருப்பூர் -451, திருச்சி -465, வேலூர் -369, விழுப்புரம்- 175, விருதுநகர்-293 என மொத்தம் 20,911 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இன்று குணமடைந்து வீடு திரும்பியோர் 6,235 பேர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பரிசோதனையில் 1,56,402 பேர் உள்ளனர்.

இதுவரை மொத்தம் 28,68,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் 27,27,960 பேராக உள்ளது. 36,930 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 13 Jan 2022 1:43 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி
 2. சினிமா
  துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
 3. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 4. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
 6. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 7. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
 8. ஈரோடு
  கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
 9. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு
 10. தர்மபுரி
  இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு...