மேட்டுப்பாளையம் - Page 2

கோவை மாநகர்

கோவை அரசு பொருள்காட்சியில் குடும்பத்துடன் பார்வையிடும் பொது மக்கள்

இந்த பொருட்காட்சியை கடந்த 13ம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

கோவை அரசு பொருள்காட்சியில் குடும்பத்துடன் பார்வையிடும் பொது மக்கள்
வேலைவாய்ப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்கள்
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சந்தையில் நேந்திரன் வாழைத்தார் விலை திடீர் உயர்வு

நேந்திரன் வாழைத்தார்களின் வரத்து குறைவாக இருப்பதால் வாழைத்தார் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

மேட்டுப்பாளையம் சந்தையில் நேந்திரன் வாழைத்தார் விலை திடீர் உயர்வு
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் வலம் வரும் பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளை கூட்டாக சேர்த்து கிராமத்துக்கு வரும் பாகுபலி யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்

மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் வலம் வரும் பாகுபலி யானை
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்திற்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது

மேட்டுப்பாளையத்திற்கு  உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு
வேலைவாய்ப்பு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
வேலைவாய்ப்பு

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

NIOT Direct recruitment: தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
கோயம்புத்தூர்

கோவை ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்கும்...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அவசர உதவிக்கு அணுக காவலர் நியமனம்

கோவை ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்கும் வசதி
வேலைவாய்ப்பு

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்கள்

BOB Recruitment: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்கள்