/* */

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். 1242 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 6:07 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  8. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  10. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்