கோவை டூ கோவா - அக். 30 முதல் தினமும் நேரடி விமான சேவை

கோவையில் இருந்து கோவாவிற்கு, தினமும் நேரடியாக, அக்டோபர் 30ம் தேதி முதல், விமான சேவை துவங்குகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவை டூ கோவா - அக். 30 முதல் தினமும் நேரடி விமான சேவை
X

கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற கோவாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கோவையில் இருந்தும் கோவாவிற்கு செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கோவையிலிருந்து கோவாவிற்கு ஏற்கனவே ரயில் சேவை வசதி உள்ளது.

ரயில் பயண சேவை கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளும் நிலையில், விமான சேவை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதையடுத்து 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' கோவையில் இருந்து நேரடியாக கோவாவிற்கு விமான சேவையை, வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 186 இருக்கை வசதிகளுடன் விமான சேவை தொடங்க உள்ளது.

தினமும் இரவு 11.05 மணிக்கு புறப்படும் விமானம், அன்றைய தினமே நள்ளிரவு 12.30 க்கு கோவாவை சென்றடையும். அதேபோல் நள்ளிரவு 1 மணிக்கு கோவாவிலிருந்து புறப்படும் விமானம் 2.20 க்கு கோவையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து கோவாவிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கொண்டாட்டங்களை அதிகம் விரும்புவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 2022-09-23T10:03:50+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...