தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளியில் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்
X

தசைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள தசை திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளி கட்டடம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் ப்ரியா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 May 2022 5:44 AM GMT

Related News