/* */

வேளச்சேரியில் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றாத மாநகராட்சி நிர்வாகம்

வேளச்சேரியில் சாலையில் முறிந்து விழுந்த மரம் புகார் அளித்தும் அகற்றாமல் மாநகராட்சி அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் புகார்

HIGHLIGHTS

வேளச்சேரியில் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை  அகற்றாத மாநகராட்சி நிர்வாகம்
X

 வேளச்சேரி அடுத்த டான்சி நகர் 10வது தெருவில் ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. 

வேளச்சேரியில் சாலையில் முறிந்து விழுந்த மரம் புகார் அளித்தும் அகற்றாமல் மாநகராட்சி அலட்சியம்.

சென்னை வேளச்சேரி அடுத்த டான்சி நகர் 10வது தெருவில் ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அவ்வழியே சாலையில் செல்லுவோர் செல்ல முடியாமல் திரும்பி செல்கின்றனர். சிலர் நடந்து மரத்திற்குள் நுழைந்து செல்கின்றனர் எதிர்பாராத விதமாக மரம் அவர்கள் மேல் விழுந்தால் நிலைமை என்னவாகும்.

நேற்று முன் தினம் இரவு விழுந்த மரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்தும் தற்போது வரை அகற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றன.உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மரத்தை விரைந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

Updated On: 9 Sep 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...