/* */

ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்
X

திருவொற்றியூர் அருகே தண்டையார்பேட்டை பகுதியில் மாநகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூர் இருந்து தண்டையார்பேட்டை மார்க்கமாக செல்லும் தடம் எண் 4 பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் கூரை மீது ஏரி பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், மாணவர்கள் படிகட்டில் தொங்கிக்கொண்டும், பேருந்து ஜன்னலில் ஏறி நின்றப்படி பயணம் செய்கின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகர பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதால் விபத்து ஏற்படும் என பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக பள்ளி செல்லும் நேரங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Updated On: 8 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்