/* */

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு
X

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 21ல் முடிந்தது.

இந்த நிலையில், இத்திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2022 செப்டம்பர் 21 வரை, இத்திட்டத்தில் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Sep 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...