தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி
X

பைல் படம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 24 லட்சத்து,29ஆயிரத்து 924 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக கோயமுத்தூரில் 891 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதன் மூலம் கொரோனாவால் சிகிச்சை பலன் இன்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 31,ஆயிரத்து,386 பேராக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனை சிகிச்சையில் 15,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 23 லட்சத்து,37 ஆயிரத்து, 209 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது தனியார் மற்றும் மருத்துவமனையில் 61,329 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 2021-06-22T06:51:14+05:30

Related News

Latest News

 1. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
 2. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...
 3. கிணத்துக்கடவு
  மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. 'நட்பூ' போற்றும் விழா..!
 4. புதுக்கோட்டை
  தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன்...
 5. புதுக்கோட்டை
  அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில்...
 6. இந்தியா
  மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க...
 7. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்
 8. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்
 9. நாமக்கல்
  நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
 10. விழுப்புரம்
  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்