/* */

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க முடிவு..?

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க முடிவு..?
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வருகிறது.

50 சதவீதம் வரை நிறுவனங்கள், கடைகள் இயங்குகின்றன. பொது போக்குவரத்து மட்டும் முடங்கியது. இந்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டும் இயக்கவும், இத்திட்டத்தை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மாவட்டங்களுக்கு இடையே மட்டும் பேருந்து சேவை இயக்கப்படுவதாக அரசு முடிவு செய்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 16 Jun 2021 7:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?