/* */

வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
X

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில பள்ளிகள் 9,10 உள்ளிட்ட சில வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலர், எந்த காரணத்துக்காகவும், 12-ம் வகுப்புக்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது என்றும், உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

Updated On: 13 April 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  4. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!