வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவர் கைது

சென்னை வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவர் கைது
X

குட்கா, மதுபானம் விற்றதாக கைதானவர். 

தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து, வருவதால் அன்றைய தினம் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனை பயன்படுத்தி சிலர், மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டு அதனை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். போலீசாரும், அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்

அவ்வகையில், வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விறகப்படுவதாக, எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று வியாசர்பாடி ஜெஜெ நகர் 5வது தெரு பகுதியில், ஒரு வீட்டில் திடீரென்று உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது, அங்கு சுமார் 30 மதுபாட்டில்கள் மற்றும் 8 கிலோ குட்கா பண்டல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வந்த தமிழ் ராஜ் வயது 44 என்ற நபரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 Jan 2022 5:07 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே...
 2. தமிழ்நாடு
  மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருதுகள் அறிவிப்பு
 3. சாத்தூர்
  சாத்தூர் அருகே நாய் கடித்து மான் பலியானது
 4. திருநெல்வேலி
  கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வது நபரின் சடலம் ...
 5. ஈரோடு மாநகரம்
  முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு
 6. பெருந்துறை
  கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து கீழ்பவானி பாசன விவசாயிகள்...
 7. குமாரபாளையம்
  மாநில தலைவர் வெள்ளிவிழா ஆண்டையொட்டி பா.ம.க. சார்பில் கொடியேற்று விழா
 8. சினிமா
  ஜூலையில் மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி - கமல் வருவாரா?
 9. தமிழ்நாடு
  பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டுமா?: அமைச்சர்...
 10. தொண்டாமுத்தூர்
  பூண்டி வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு