/* */

கொரோனா- சோதனை அதிகளவில் மேற்கொண்டதால் பாதிப்பு அதிகளவில் பதிவானதாக மாநகராட்சி தகவல்

கொரோனா- சோதனை அதிகளவில் மேற்கொண்டதால் பாதிப்பு அதிகளவில் பதிவானதாக மாநகராட்சி தகவல்
X

கொரோனா 2 ஆம் அலையில், சென்னையின் 15 மண்டலங்களிலும் ஏப்ரல் ஒன்றாம் வாரத்தை விட ஜுன் ஒன்றாம் வாரத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் 9 வயதுடையோர் 299 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜுனில் அது 493 ஆக அதிகரித்துள்ளது.

மே மாதம் 10 முதல் 19 வயதிற்கு உட்பட்ட1040 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜுன் முதல் வாரத்தில் அது 1755 பேராக அதிகரித்துள்ளது.

20முதல் 29 வயதினரில் ஏப்ரல் மாதத்தை விட ஜூன் ஒன்றாம் வார பாதிப்பு குறைந்துள்ளது.

50 முதல் 59 வயது பிரிவில் 3249 ஆக இருந்த பாதிப்பு 2724 ஆக குறைந்துள்ளது.

சோதனை அதிகளவில் மேற்கொண்டதன் காரணமாகவே பாதிப்பு அதிகளவில் பதிவானதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Jun 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
  2. தமிழ்நாடு
    தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
  3. நாமக்கல்
    மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர்...
  4. ஆன்மீகம்
    வராக அவதாரத்தின் அற்புதத்தை பார்க்கலாம்..!
  5. சினிமா
    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சில பிரபல நடிகைகள்
  6. அரசியல்
    கோவையில் நடந்த பிரஸ்மீட்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!
  7. அரசியல்
    எம்ஜிஆர் கனவை நிறைவேற்ற அம்பையில் மோடி உறுதி..!
  8. லைஃப்ஸ்டைல்
    மறக்க முடியாத மை: மாற்ற முடியாத பச்சை குத்தல்களுக்கான உங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : பெரம்பலூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...
  10. வீடியோ
    🔴LIVE : தென்காசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...