போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர் தப்பி ஓட்டம் -போலீஸ் விசாரணை

போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர் மீது போலீஸ் விசாரணை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர்  தப்பி ஓட்டம் -போலீஸ் விசாரணை
X

சென்னை கோட்டூர், கருணாநிதி 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் 37; துப்புரவு பணியாளர். நேற்று முன்தினம் இரவு, காரில் வெளியே சென்று வீடு திரும்பினார். இவர் கார் நிறுத்துமிடத்தில், ஐந்து பேர் மதுபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விலகி நிற்குமாறு ஆனந்தகுமார் கூறியதால், வாய்த் தகராறு ஏற்பட்டது.பின் இவர் வீட்டிற்குள் சென்றதும், போதை ஆசாமிகள் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 19 Sep 2021 11:03 AM GMT

Related News