Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாக்களித்தார்

இன்று காலை முதலே பிரபலங்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர். தற்போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மதுரவாயல் தொகுதியில் வாக்களித்தார். முககவசம் அணிந்து, பொது மக்களுடன் வரிசையில் காத்து நின்று, முறையாக தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.