மாதவரம் - Page 2
மாதவரம்
துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: மாதவரத்தில்...
மாதவரத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் தனது அதிகாரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று 38வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

தமிழ்நாடு
ஆதார் பயோமெட்ரிக்கை லாக், அன்லாக் செய்வது எப்படி?
தவறான பயன்பாட்டைத் தடுக்க ஆதார் பயோமெட்ரிக்கை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வோம்.

சென்னை
சென்னை குரோம்பேட்டையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
சென்னை குரோம்பேட்டை GST சாலையில் ஓடிய கார் திடிரென தீப்பற்றி எரிந்தது, உள்ளே பயணம் செய்த 5 பேர் உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.

வழிகாட்டி
டிஎன்எஸ் வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
டிஎன்எஸ் வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுகான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில் 37வது நாளாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

அரசியல்
மந்திரிசபையில் விரைவில் மாற்றம்: அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை, ஜூன் முதல் வாரத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், அறிவாலய...

சினிமா
கமல் மீது சென்னை போலீசில் திடுக் புகார்: காரணம் இதுதான்!
மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டி
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு...
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாதவரம்
சென்னை மாதவரம் அருகே தந்தையை கொலை செய்த அமெரிக்க வாழ் மகன் கைது
சென்னை மாதவரம் அருகே தந்தையை கொலை செய்த அமெரிக்க வாழ் மகனை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு
சமாதி மனநிலையில் நித்தியானந்தா! உயிரிழந்ததாக கூறுவது உண்மையா?
பிரபல சர்ச்சை சாமியார் நித்யானந்தா காலமாகிவிட்டதாக, சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல் வெளியான நிலையில், அவரது தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ள்ளது.

சென்னை
சென்னை: 36 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று 36வது நாளாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வின்றி விற்பனையாகிறது.
