/* */

கொரோனா நிவாரணத்தொகையை பெற ஜூலை 31ம் தேதி கடைசி, அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரணத்தொகையை பெறாதவர்கள் வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனா நிவாரணத்தொகையை பெற ஜூலை 31ம்  தேதி கடைசி, அரசு அறிவிப்பு
X

கொரோனா நிவாரண நிதி பைல் படம்

தமிழகம் முழுவதும் 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக ரூ.8,393 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிவாரணம் பெறாதவர்கள் வருகிற ஜூலை 31ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கமான பொருள்கள் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Updated On: 27 July 2021 1:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?