/* */

koyambedu vegetable price-கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..!

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றை காய்களின் விலை நிலவரங்களை இந்த செய்தியில் காணலாம்.

HIGHLIGHTS

koyambedu vegetable price-கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
X

koyambedu vegetable price-கோயம்பேடு சந்தை (கோப்பு படம்)

koyambedu vegetable price

கோயம்பேடு மார்க்கெட் சென்னை மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கும் காய்கறிகளை கொண்டுசெல்லும் முக்கிய சந்தையாக உள்ளது. கடந்த இறந்து மாதங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு விற்பனையானது. முன்னெப்போதும் இல்லாத அளவாக தக்காளி விலை ரூ.200ஐ தாண்டி விற்பனையானது. சில்லறை விலையில் அதிகபட்சமாக ரூ.230 வரை விற்பனையானது.

கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமானதால் முதன்முறையாக தக்காளி விலை ரூ.100க்கு கீழ் வந்துள்ளது. வரத்து அதிகமானால் இன்னும் விலை குறையலாம் என்று வியாபாரிகள் கூறினர்.

தொடர் மழை மற்றும் தக்காளி விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்புகள் போன்ற காரணங்களால் தக்காளி விலை உச்சம் தொட்டது. பலர் தக்காளி இல்லாமலேயே சாம்பார் வைக்கும் நிலை ஏற்பட்டது. தக்கலையைத் தங்கமாக வைத்து பொத்திப்பொத்தி பாதுகாத்தனர்.

koyambedu vegetable price

தற்போது விலை குறைந்து வருவதால் குடும்பப் பெண்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கீழே கோயம்பேடு சந்தையில் இன்றைய (10.08.2023)காய்கறி விலை நிலவரங்கள் தரப்பட்டுள்ளன.


koyambedu vegetable price


koyambedu vegetable price


koyambedu vegetable price











Updated On: 10 Aug 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  2. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  4. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  5. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  6. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  8. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  9. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  10. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை