சென்னையில் போலீஸார் வாகன சோதனை: 1.54 கோடி பணம் பறிமுதல்

கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத 1.54 கோடி பணம் சிக்கியது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னையில் போலீஸார் வாகன சோதனை: 1.54 கோடி பணம் பறிமுதல்
X

சென்னையில்  நடந்த வாகனசோதனையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பபட்ட கணக்கில் வராத பணம்

வட சென்னை புளியந்தோப்பு மாவட்டம் பி6 கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் தலைமை காவலர் கணபதி ஜி என் டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது TN 66 D 4981 சென்ற வாகனத்தை தணிக்கை செய்யும் பொழுது பின்னால் இருந்த நபர் சந்தேகப்படும்படியாக இருந்ததால் போலீஸார் அவரை விசாரித்தனர். அவரிடம் பணப்பைகள் இருந்ததால் உடனடியாக கொடுங்கையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாகனத்தை கொடுங்கையூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அந்த பணப்பையில் ஒரு கோடியே ஐம்பத்தி நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ( 1,54,50,000 ) இருந்துள்ளது இது தொடர் காவல் துணை ஆணையாளர், பறிமுதல் செய்த ரொக்கம் குறித்து விசாரித்து வருகிறார்.

Updated On: 13 Oct 2021 11:40 PM GMT

Related News

Latest News

 1. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 2. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 4. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 5. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
 7. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
 9. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் கேந்திர வித்யாலயா, இசைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு