3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை -வானிலை மையம் தகவல்

இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை -வானிலை மையம் தகவல்
X

இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 13 Oct 2021 8:21 AM GMT

Related News