/* */

பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் முதலமைச்சர் தகவல்

பட்ஜெட் கூட்டத் தொடரில் சிஏஏ, 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் முதலமைச்சர் தகவல்
X

தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்.

சென்னை : நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருவதால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தற்போது வேண்டாம்.

மேலும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவோம் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்