தொடரும் தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு ரூ.408 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொடரும் தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு ரூ.408 அதிகரிப்பு
X

பைல் படம்

சென்னையில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,447 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்தது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 4,444 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்படி நேற்று ஆபரண தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 522 ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.4,505க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.66.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 14 Oct 2021 4:38 PM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை
 2. தமிழ்நாடு
  அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
 3. முசிறி
  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க...
 4. மணப்பாறை
  மணப்பாறையில் சாக்கு மூட்டையில் மனுக்களுடன் முதியவர் உண்ணாவிரதம்
 5. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த திருச்சி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 7. அவினாசி
  மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
 8. பவானி
  அரசு விதைப்பண்ணை மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி: கலெக்டர்...
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 10. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு