/* */

சென்னை மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 107 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுஒருவர் இறந்தார், 1194 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 6:04 PM GMT

Related News